News December 12, 2025
பெரம்பலூர்: பொதுமக்கள் குறைதீர் முகாம் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில், உணவுப்பொருள் வழங்கல் தொடர்பான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நாளை (டிச.13) நடைபெற உள்ளது. மேலும் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் மற்றும் பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைகளுக்கு உடனடித் தீர்வுகாண, க.எறையூர், அன்னமங்கலம், பெரியம்மாபாளையம், அயினாபுரம் ஆகிய கிராமங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 12, 2025
பெரம்பலூர்: டிச.31 ஆம் தேதி கடைசி நாள் – ரூ.1000 அபரதம்!

பான் கார்டு மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. டிச.,31க்கு பிறகு இணைத்தால் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு செயலிழந்து, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க eportal.<

பெரம்பலூர் மலைப்பகுதியில் வெங்கல சிலை கண்டெடுப்பு

பெரம்பலூர் மாவட்டம், கோனேரிபாளையம் அருகே மலைப்பகுதிக்கு 100 நாள் வேலைக்காக பெண்கள் சென்றனர். அப்போது மலைப்பகுதியில் இருந்து 2 அடி வெண்கல சிலை கண்டெடுத்துள்ளனர். மேலும் அதனை எடுத்து வந்து கிராமத்தில் உள்ள மாரியம்மன் ஆலயத்தில் வைத்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். இந்நிலையில் அரசு அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்த நிலையில், சிலையை கைப்பற்றி இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.