News August 30, 2025

பெரம்பலூர்: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

பெரம்பலூர் மக்களே..! வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் இந்த<> லிங்கில் <<>>சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News August 30, 2025

பெரம்பலூர்: புதிய மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தின் புதிய ஆட்சி தலைவராக ந.மிருணாளினி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (30/8/2025) இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்னர் அவர் காஞ்சிபுரம் சார் ஆட்சியராக இருந்தார். தன்னுடைய பணிக்காலத்தின் பொழுது மிகவும் திறமையுடன் வேலையை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

News August 30, 2025

பெரம்பலூர்: தொழில் தொடங்க ரூ.15 லட்சம் கடன்

image

பெரம்பலூர், இளைஞர்கள் சொந்தமாக தொழில் துவங்குவதை ஊக்குவிக்கும் வகையில், அரசு UYEGP என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 25 % மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். இதற்கு குறைந்தது 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <>www.msmeonline.tn.gov.in என்ற<<>> இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News August 30, 2025

பெரம்பலூர்: உங்கள் நிலத்தை கண்டுபிடிக்க எளிய வழி

image

பெரம்பலூர் மக்களே, நீங்கள் வாங்கிய நிலம் அல்லது உங்கள் குடும்பத்தின் பூர்வீக நிலங்களின் பத்திரங்கள் கையில் இருந்தும், நிலம் சரியாக எங்கு உள்ளது என்று உங்களுக்கு தெரியவில்லையா? இனி கவலை வேண்டாம். உங்கள் நிலங்களை கண்டுபிடிக்க <>இங்கே கிளிக் செய்து<<>>, பத்திர எண், சர்வே எண் மற்றும் சப்டிவிஷன் எண்ணை பதிவிட்டு உங்க இடத்தை ஒரு பைசா செலவில்லாமல் எளிமையாக கண்டுபிடிக்க முடியும். இதனை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!