News August 4, 2024
பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் போலீசார் அபராதம்

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறாக இருக்கும் இருசக்கர வாகனங்களுக்கு ரோந்து பணியில் இருக்கும் காவலர்கள் அபதாரம் விதித்து வருகின்றனர். மேலும் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து நிறுத்தப்பட்டால் வாகனத்தை பறிமுதல் செய்யப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை எடுத்து வருகின்றனர்.
Similar News
News February 14, 2026
பெரம்பலூர்: பாதி வழியில் பெட்ரோல் காலியா ?

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ‘<
News February 14, 2026
பெரம்பலூர்: சொத்து தகராறா? Whatsapp-ல் தீர்வு!

பெரம்பலூர் மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
News February 14, 2026
பெரம்பலூர்: SBI வங்கியில் வேலை-APPLY NOW!

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள Circle Based Officers (CBO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2050
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.48,480
5. கல்வித் தகுதி: ஏதேனும் டிகிரி
6. கடைசி தேதி: 18.02.2026
7. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


