News April 6, 2026

பெரம்பலூர்: பிறப்பு சான்று வேண்டுமா? Hi சொல்லுங்க

image

பெரம்பலூர் மாவட்ட மக்கள், இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.

Similar News

News April 7, 2026

பெரம்பலூர்: நிலம் வைத்திருப்போர் கவனத்திற்கு..!

image

நில உரிமையாளர்களே சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றை தனித்தனியாக பதிவிறக்கம் செய்வதற்கு பதிலாக, இனி <>https://eservices.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் ஒருங்கிணைந்த நில ஆவணமாக பெற்றுக்கொள்ளலாம். இதற்காக மாவட்டம், வட்டம் மற்றும் புல எண் விவரங்களை உள்ளீடு செய்து, வங்கி மற்றும் அரசு தேவைகளுக்கான ஆவணங்களை எளிதாகப் பதிவிறக்கம் செய்யலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News April 7, 2026

பெரம்பலூர்: B.E படித்தவர்களுக்கு ரூ.50,500 சம்பளம்!

image

மத்திய அரசு நிறுவனமான BSNL-ல் காலியாக உள்ள Senior Executive Trainee பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 120
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.24,900 – ரூ.50,500
5. கல்வித்தகுதி: B.E/B.Tech, CA/CMA
6. கடைசி தேதி: 16.04.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News April 7, 2026

பெரம்பலூர்: ATM கார்டு இருந்தா ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ்!

image

பெரம்பலூர் மக்களே, ஏடிஎம் கார்டு வச்சுருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா இங்கு <>க்ளிக்<<>> செய்து புகார் தெரிவிக்கலாம். இந்த தகவலை அனைவரும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…!

error: Content is protected !!