News April 21, 2024
பெரம்பலூர் : பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை

பெரம்பலூர் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் இன்று பிரதோஷத்தை முன்னிட்டு ஸ்ரீநந்திகேஸ்வரர் மற்றும் ஈசனுக்கு பால், தயிர், சந்தனம், பழ வகைகள், வாசனை திரவியுடன் சிறப்பு அபிஷேகம் முடித்து, மகா தீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் ரிஷப வாகனத்தில் ஈசன் எழுந்தருளி உட்பிரகாரம் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
Similar News
News January 3, 2026
கூத்தூர்: பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் வேண்டி கோரிக்கை

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகே உள்ள கூத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அதிக அளவில் மாணவர்கள் சேர்க்கை இருந்த நிலையில், கடந்த சில ஆண்டாக சேர்கை குறைந்துள்ளதால், பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் வேண்டி பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.