News June 7, 2024
பெரம்பலூர்: பாமாயில், து.பருப்பு பெற்றுக்கொள்ளலாம்!

பெரம்பலூர் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பாமாயில் மற்றும் துவரம்பருப்பு மே மாதத்தில் வழங்கப்படவில்லை. இந்நிலையில் பாமாயில் மற்றும் துவரம் பருப்பினை பெற்றுக்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்கள் ஜூன் மாத பொருட்கள் வாங்கும்போது சேர்த்து பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியர் கற்பகம் நேற்று(ஜூன் 6) தெரிவித்துள்ளார்.
Similar News
News September 14, 2025
பெரம்பலூர் மக்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

பெரம்பரலூர் மாவட்டத்தில் குரூப்-1 முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு முதன்மை தேர்வுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதில் மாணவர்கள் விரும்பும் பயிற்சி நிறுவனத்தை தேர்வு செய்து பயிற்சி பெறலாம். இப்பயிற்சியில் சேர்ந்து பயில <
News September 14, 2025
பெரம்பலூர்: தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் ரத்து

பெரம்பலூரில் மாவட்டட்தில் தவெக தலைவர் விஜய் நேற்று மக்களை சந்தித்து பேச இருந்த நிலையில், நள்ளிரவு மேல் ஆகியும் அவரால் அங்கு செல்ல முடியவில்லை. 2 கி.மீ தூரத்தில் தொண்டர்கள் கூட்டம் இருந்ததால், பெரம்பலூர் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. விஜய் வாகனம் பெரம்பலூருக்குள் செல்லாமல் சென்னை நோக்கி புறப்பட்டது. இதனால், பல மணி நேரமாக விஜயை காண காத்துக்கிடந்த தவெக தொண்டர்கள் அதிருப்தியும் ஏமாற்றமும் அடைந்தனர்.
News September 14, 2025
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிறுவாச்சூர் கிராமத்தில் உள்ள மதுரகாளியம்மன் கோவில் வளாகத்தில் இந்து சமய அறநிலை துறையின் மூலம் 5 இணையர்களுக்கு நாளை (14.09.2025) காலை 08.00 மணிக்கு இலவச திருமண நிகழ்வு நடைபெற உள்ளது. அதில் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி,
பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.