News December 13, 2025
பெரம்பலூர்: பழங்கால வெங்கல சிலை கண்டெடுப்பு

பெரம்பலூர் மாவட்டம், கோனேரிபாளையம் அருகே மலைப்பகுதிக்கு 100 நாள் வேலைக்காக பெண்கள் சென்றனர். அப்போது மலைப்பகுதியில் இருந்து 2 அடியில் பழங்கால வெண்கல சிலை கண்டெடுத்துள்ளனர். மேலும் அதனை எடுத்து வந்து கிராமத்தில் உள்ள மாரியம்மன் ஆலயத்தில் வைத்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். இந்நிலையில் அரசு அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சிலையை கைப்பற்றி இது தொடர்பாக ஆய்வு நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 13, 2025
பெரம்பலூர்: மக்களே உடனடி தீர்வு வேண்டுமா?

பெரம்பலூர் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்கள் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? <
News December 13, 2025
பெரம்பலூர்: டிராவல்ஸ் நிறுவனத்திற்கு ரூ.50,000 அபராதம்

பெரம்பலூரை சேர்ந்த அமரஜோதி என்பவர் சென்னை செல்வதற்காக மொபைல் செயலி மூலம், தனியார் டிராவல்ஸ் பேருந்தை புக் செய்துள்ளார். இந்நிலையில் நீண்ட நேரம் ஆகியும் பேருந்து வராததால் வேறு பேருந்தில் சென்ற நிலையில், அன்று பணிக்கு விடுப்பு எடுக்கும் நிலமையானது. இது தொடர்பாக நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து தனியார் டிராவல்ஸ் பயணிக்கு ரூ.50,000, மனு செலவிற்கு ரூ.10,000 வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
News December 13, 2025
பெரம்பலூர்: ரூ.48000 சம்பளத்தில் வங்கி வேலை!

Bank of Baroda வங்கியின் துணை வங்கியான Nainital Bank Limited-ல் காலியாக உள்ள 185 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை வங்கி
2. பணியிடங்கள்: 185
3. வயது: 21 – 32
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித்தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 01.01.2026
7. விண்ணப்பிக்க: CLICK <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் பண்ணுங்க!


