News November 19, 2025

பெரம்பலூர்: பணியில் இருந்த போலீசார் உயிரிழப்பு!

image

பெரம்பலூர், விவேகானந்தா நகரில் குற்றப் புலனாய்வுத்துறை தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் ஜெகதீசன் (55). நேற்று மாலை ஜெகதீசன் பணியில் இருந்தபோது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள், அவரை உடனடியாக வாகனத்தில் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் ஜெகதீசனை பரிசோதித்துவிட்டு, அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

Similar News

News November 19, 2025

பெரம்பலூர்: உலகக் கோப்பை வரவேற்ற கலெட்கர்!

image

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு நேற்று வருகை தந்த ஜூனியர் ஆடவர் ஹாக்கி 2025-க்கான வெற்றி உலகக் கோப்பையினை, மாவட்ட ஆட்சியர் மிருணாளினி மற்றும் பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ பிரபாகரன் ஆகியோர் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து விளையாட்டு வீரர்-வீராங்கனைகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உலகக் கோப்பையை அறிமுகம் செய்துவைத்தனர்.

News November 19, 2025

பெரம்பலூர்: உலகக் கோப்பை வரவேற்ற கலெட்கர்!

image

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு நேற்று வருகை தந்த ஜூனியர் ஆடவர் ஹாக்கி 2025-க்கான வெற்றி உலக கோப்பையினை, மாவட்ட ஆட்சியர் மிருணாளினி மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ பிரபாகரன் ஆகியோர் வரவேற்றனர். இதனை தொடர்ந்து விளையாட்டு வீரர் வீராங்கனைகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அறிமுக படுத்திவைத்தனர்.

News November 18, 2025

பெரம்பலூர் வந்தது ஹாக்கி உலகக் கோப்பை

image

பெரம்பலூர் மாவட்ட, பாரத ரத்னா புரட்சித்தலைவர், டாக்டர் எம்.ஜி.ஆர் விளையாட்டு மைதானத்திற்கு வருகை தந்த ஜூனியர் ஆடவர் ஹாக்கி 2025-க்கான வெற்றிக் உலக கோப்பையினை, மாவட்ட ஆட்சியர் மிருணாளினி மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ பிரபாகரன் ஆகியோர் வரவேற்றனர். இதனை தொடர்ந்து விளையாட்டு வீரர் வீராங்கனைகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அறிமுக படுத்திவைத்தனர்.

error: Content is protected !!