News August 21, 2024

பெரம்பலூர் : நூலகத்தில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு

image

பெரம்பலூர் மாவட்ட மைய நூலகத்தினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். நூலகத்தில் எத்தனை புத்தகங்கள் உள்ளது, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தேர்வுகள், அரசுப்பணிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கு தேவையான புத்தகங்கள் நூலகத்தில் உள்ளதா என்று கேட்டறிந்த அமைச்சர், நூலகத்தில் வாசகர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் உள்ளதா என கேட்டறிந்தார்.

Similar News

News April 7, 2026

ஆலத்தூர்: திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

image

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் சடைக்கம்பட்டி கிராமத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகிய 8 நபர்கள் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் அமைச்சர் சா.சி.சிவசங்கர் முன்னிலையில் இணைத்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, புதிய நிர்வாகிகளை அமைச்சர் சிவசங்கர் கட்சி துண்டு அணிவித்து வரவேற்றார்.

பெரம்பலூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில், “ஒரே நாளில் சிலிண்டர் டெலிவரி என்று ஆசை காட்டி பணம் பறிக்கும் போலி இணைய தளங்களை நம்ப வேண்டாம். இண்டேன், பாரத் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ செயலிகளை மட்டுமே பயன்படுத்தவும். மேலும் மோசடியில் சிக்கி பணத்தை இழந்தால் ‘1930’ என்ற சைபர் க்ரைம் நம்பரை தொடர்பு கொள்ளவும்.” என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!