News January 6, 2026
பெரம்பலூர்: நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றம் உள்ளிட்ட 11 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இதில் 400-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் இந்த ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு இன்று காலை நீதிமன்ற மின்னஞ்சல் முகவரியில் வெடிகுண்டு மிரட்டல் தகவல் வந்ததை அடுத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News March 7, 2026
பெரம்பலூர்: அரசு பள்ளி மாணவி சாதனை!

வேப்பந்தட்டை, முஹம்மது பட்டணம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு பயிலும் மாணவி ரஸ்மிதா ஹனின், மாநில அளவிலான ஆங்கில போட்டியில் 3-ம் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில், மாணவியை நேற்று மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஆட்சியர் மிருணாளினி பாராட்டி பரிசு வழங்கினார். இந்நிகழ்வில், தலைமை ஆசிரியர் சேவியர், ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
News March 7, 2026
பெரம்பலூர்: அரசு பள்ளி மாணவி சாதனை

வேப்பந்தட்டை, முஹம்மது பட்டணம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு பயிலும் மாணவி ரஸ்மிதா ஹனின், ஆங்கிலம் போட்டியில் மாநில அளவில் 3ம் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில், மாணவியை நேற்று மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஆட்சியர் மிருணாளினி பாராட்டி பரிசு வழங்கினார். இந்நிகழ்வில், தலைமை ஆசிரியர் சேவியர், ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.