News December 16, 2025
பெரம்பலூர்: நிழற்குடை அமைக்கும் பணி துவக்கம்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம் பாடாலூர் ஊராட்சி பெரியார் நகரில் பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதி கீழ், 7 இலட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிழற் குடை அமைக்கும் பணிக்கு, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் எம்.பிரபாகரன் அடிக்கல் நாட்டினர். அப்போது கழக நிர்வாகிகள் மற்றும் ஊர் பொது மக்கள் உடனிருந்தனர்.
Similar News
News December 18, 2025
பெரம்பலூர்: 10th போதும் ரூ.69,100 சம்பளம்

பெரம்பலூர் மக்களே, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 25,487 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th Pass
3. சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100
4. வயது வரம்பு: 18-23 (SC/ST–28, OBC–26)
5. கடைசி தேதி: 31.12.2025,
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவலை SHARE செய்து வேலை தேடுபவர்களுக்கு உதவுங்க…
News December 18, 2025
பெரம்பலூர்: சிறப்பு மனு விசாரணை முகாம்

பெரம்பலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வுக்கான சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி ஆதர்ஷ் பசேரா தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்கள் பெறப்பட்டன. மேலும் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு எஸ்.பி உத்தரவிட்டார்.