News August 6, 2025
பெரம்பலூர்: நாளை பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கள் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் (9.8.2025) அன்று நடைபெற உள்ளது. நொச்சியம், தொண்டமாந்துறை, காடூர் (தெற்கு) கொளத்தூர், (கிழக்கு) ஆகிய கிராமங்களில் முகாம் நடைபெற உள்ளது. இதில் உணவு பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என கலெக்டர் இன்று (ஆகஸ்ட் 6) தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 7, 2025
ரூ.8,40,000 இழப்பீடு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு

பெரம்பலூர் மாவட்டம் பில்லங்குளம் ஊராட்சியில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் ஜெயராமன், தமிழ்செல்வி,செந்தில்வேலன், வேல்முருகன், அருள்மணி ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. கலைஞர் கனவு இல்லத்தில் வீடு கட்டியவர்கள் பெயரை இதில் சேர்த்து ரூ.8,40,000 முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இது குறித்து ஊழல் தடுப்பு, கண்காணிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News August 7, 2025
பெரம்பலூர்: சொந்த ஊரில் அரசு வேலை – ரூ.96,000 சம்பளம்

பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள ’39’ உதவியாளர்/எழுத்தர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.23,640 முதல் ரூ.96,395 வரை வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்த 32 வயதுக்கு உட்பட்டவர்கள், இங்கே <
News August 7, 2025
பெரம்பலூர்: கிராம உதவியாளர் காலிப் பணியிடங்களின் பட்டியல்

பெரம்பலூர் மாவட்ட கிராம உதவியாளர் காலிப் பணியிடங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இப்பணிக்கு வருகிற ஆகஸ்ட் 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு இந்த <
(தாலுகா வாரியாக)
▶️வேப்பந்தட்டை – 03
▶️பெரம்பலூர் – 06
▶️குன்னம் – 06
▶️ஆலத்தூர் – 06 SHARE IT NOW !!