News January 12, 2025

பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து

image

பெரம்பலூர் மாவட்டம், தண்ணீர் பந்தல் அருகே,இன்று (ஜன-11) மாலை -6.30 மணியளவில், முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது பின்னால் வந்த கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த ஸ்மித் (வயது16) மற்றும் காரில் வந்த துர்கா (வயது 35) என்பவரும் இறந்துவிட்டனர். மேற்படி விபத்தில் காயம் அடைந்தவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

Similar News

News December 12, 2025

பெரம்பலூர்: டிச.31 ஆம் தேதி கடைசி நாள் – ரூ.1000 அபரதம்!

image

பான் கார்டு மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. டிச.,31க்கு பிறகு இணைத்தால் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு செயலிழந்து, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க eportal.<>incometax<<>>. என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை இணைக்கலாம். SHARE IT!

பெரம்பலூர் மலைப்பகுதியில் வெங்கல சிலை கண்டெடுப்பு

image

பெரம்பலூர் மாவட்டம், கோனேரிபாளையம் அருகே மலைப்பகுதிக்கு 100 நாள் வேலைக்காக பெண்கள் சென்றனர். அப்போது மலைப்பகுதியில் இருந்து 2 அடி வெண்கல சிலை கண்டெடுத்துள்ளனர். மேலும் அதனை எடுத்து வந்து கிராமத்தில் உள்ள மாரியம்மன் ஆலயத்தில் வைத்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். இந்நிலையில் அரசு அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்த நிலையில், சிலையை கைப்பற்றி இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!