News December 28, 2025
பெரம்பலூர்: திருமண தடை நீக்கும் சிறப்பு ஸ்தலம்!

பெரம்பலூர் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற மதனகோபால் சுவாமி திருக்கோயில், திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான மதனகோபால் சுவாமி, அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!
Similar News
News December 31, 2025
சட்ட தன்னார்வலர்களுக்கு: பெரம்பலூரில் இலவச பயிற்சி

சட்ட தன்னார்வலர்கள் பெரம்பலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணை குழுவின் செயல்பாடுகள், பணிகள் குறித்து பொது மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். மேலும் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள சட்ட தன்னார்வலர்களுக்கான அறிமுகம் மற்றும் பயிற்சி வகுப்பில், பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமாகிய சரண்யா, மிகவும் பின்தங்கிய பொதுமக்களிடம் சட்ட விழிப்புணர்வு செய்ய அறிவுறுத்தினார்.