News January 25, 2026
பெரம்பலூர்: திருமணத்தடை நீக்கும் கோவில்!

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நீண்ட நாள் திருமணத்தடை உள்ளவர்கள், மூலவரான மதுரகாளியம்மனை வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குச் இதை SHARE பண்ணுங்க!
Similar News
News February 12, 2026
பெரம்பலூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.
News February 12, 2026
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

“பெரம்பலூர் மாவட்டத்தில் அறுவடை காலம் நடைபெற்று வருவதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அறுவடையில் கிடைக்கும் பணத்தை வீட்டில் வைத்துவிட்டு வெளியூர் செல்ல வேண்டாம், வீடுகளில் அதிகளவில் பணம் வைத்திருப்பது திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கக்கூடும். எனவே பணத்தை பாதுகாப்பாக உங்களின் வங்கி கணக்குகளில் செலுத்தவேண்டும்.” என பெரம்பலூர் மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.
News February 12, 2026
பெரம்பலூர் : இரவு நேர காவலர் ரோந்து பணி விவரம்

பெரம்பலூர் மாவட்டத்தில், நேற்று (பிப்.11) இரவு 10 முதல், காலை 8 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது, 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்.


