News February 25, 2025

பெரம்பலூர் : தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 08.03.2025 அன்று பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரியில் நடைபெற உள்ளது.முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது விவரங்கள் பதிவு செய்துக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 9499055913 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 9, 2026

பெரம்பலூர்: இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1.பான்கார்டு: NSDL, 2.வாக்காளர் அடையாள அட்டை: <>voters.eci.gov.in<<>>, 3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/, 4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. SHARE பண்ணுங்க.

News April 9, 2026

பெரம்பலூர் மக்களே வீட்டில் வோல்டேஜ் பிரச்சனையா?

image

பெரம்பலூர் மக்களே, வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News April 9, 2026

குன்னம் வாக்குச்சாவடி மையத்தில் ஆய்வு

image

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முன்னிட்டு குன்னம் சட்டமன்றத் தொகுதி சிறுகடம்பூர் அரசு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தினை, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்ட ஆய்வு செய்தார். மேலும் வாக்கு சாவடி மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகளை குறித்தும் கேட்டறிந்தார்.

error: Content is protected !!