News December 17, 2025

பெரம்பலூர்: டிப்ளமோ போதும் ரயில்வே வேலை!

image

இந்திய ரயில்வே துறையின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான ரைட்ஸ் நிறுவனத்தில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 150
3. வயது: அதிகப்படியாக 40
4. சம்பளம்: ரூ.16,338 – 29,735
5. கல்வித் தகுதி: டிப்ளமோ
6. கடைசி தேதி: 30.12.2025
7. விண்ணப்பிக்க: <>{CLICK HERE}<<>>
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

Similar News

News December 18, 2025

பெரம்பலூர்: 10th போதும் ரூ.69,100 சம்பளம்

image

பெரம்பலூர் மக்களே, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 25,487 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th Pass
3. சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100
4. வயது வரம்பு: 18-23 (SC/ST–28, OBC–26)
5. கடைசி தேதி: 31.12.2025,
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>{CLICK HERE}<<>>
இத்தகவலை SHARE செய்து வேலை தேடுபவர்களுக்கு உதவுங்க…

News December 18, 2025

பெரம்பலூர்: சிறப்பு மனு விசாரணை முகாம்

image

பெரம்பலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வுக்கான சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி ஆதர்ஷ் பசேரா தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்கள் பெறப்பட்டன. மேலும் ​பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு எஸ்.பி உத்தரவிட்டார்.

error: Content is protected !!