News December 13, 2025

பெரம்பலூர்: டிசம்பர் 31-க்குள் இத செய்ங்க

image

பெரம்பலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் eKYC 31.12.2025-க்குள் 100% முடிக்க அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே குடும்ப அட்டை பயனாளிகளுக்கு நியாய விலை கடைகளில் உள்ள விற்பனை முனைய இயந்திரத்தில் விரல் ரேகை அடிப்படையிலான சரி பார்ப்பினை (eKYC) அவசர சிறப்பு பணியாக கருதி 31.12.2025-க்குள் 100% நிறைவு செய்ய பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News December 16, 2025

பெரம்பலூர்: பைக், காருக்கு fine-அ? Cancel செய்வது ஈஸி!

image

பெரம்பலூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். Mparivahan <>இணையத்தில்<<>> உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதிவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவலுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். SHARE NOW.

News December 16, 2025

பெரம்பலூர்: ரோடு சரியில்லையா? இதோ தீர்வு!

image

பெரம்பலூர் மக்களே, உங்கள் பகுதி சாலைகள் குண்டும் குழியுமாக மிக மோசமான நிலையில் காட்சியளிக்கிறதா? அதுகுறித்து யாரிடம் புகார் அளிப்பது என்றும் தெரியவில்லையா? இனி கவலை வேண்டாம். இப்போதே உங்கள் போனில் தமிழக அரசின் <>’நம்ம சாலை’<<>> என்ற செயலியை பதிவிறக்கம் செய்து, உங்கள் புகாரை புகைப்படத்துடன் பதிவிட்டால் சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சூப்பரான தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News December 16, 2025

பெரம்பலூர்: ரூ.1,20,000 சம்பளத்தில் அரசு வேலை ரெடி!

image

இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் (HCL) காலியாக உள்ள Junior Manager பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 64
3. வயது: 18-40 (SC/ST-45,OBC-43)
4. மாதச்சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
5. கல்வித் தகுதி: Diploma, Degree, B.E/B.Tech, LLB
6.கடைசி தேதி: 17.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK<<>> HERE.
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க

error: Content is protected !!