News December 30, 2025

பெரம்பலூர்: ஜல்லிக்கட்டுநடத்துவது குறித்து ஆலோசனை

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில், 2026 பொங்கல் தினத்தை முன்னிட்டு, ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தும் போது, கடைபிடிக்க வேண்டிய அரசின் வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து இன்று (29.12.25) அலுவலர்கள் மற்றும் விழா குழுவினருக்கு விளக்கும் வகையிலான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடத்தப்பட்டது.

Similar News

News December 30, 2025

பெரம்பலூர்: ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு!

image

மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் வருடத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கும் PM-JAY திட்டம் செயல்பட்டு வருகிறது. உங்கள் குடும்பத்தில் அவசர மருத்துவ தேவைக்கு பணம் பெற இனி அலைய தேவையில்லை. Ayushman App செயலியில் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து, அவசர கால மருத்துவ செலவை பூர்த்தி செய்யலாம். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கே <>கிளிக் செய்யவும்<<>>. இத்திட்டம் குறித்து அனைவருக்கும் Share செய்து தெரியப்படுத்துங்கள்.

News December 30, 2025

பெரம்பலூர்: மக்கள் மனுக்களுக்கு உடனடி தீர்வு – ஆட்சியர்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து ஏறக்குறைய 378 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

News December 30, 2025

பெரம்பலூர்: கோழி கொட்டகை அமைக்க 100% மானியம்

image

பெரம்பலூர், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த MGNREGA திட்டத்தின் கீழ், கோழிக் கொட்டகை 100 % மானியத்துடன் கட்டித் தரப்படுகிறது. இதில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும். இதில் பயன்பெற விரும்புவோர் தங்கள் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகலாம்.

error: Content is protected !!