News January 15, 2025

பெரம்பலூர்: சோழர்கலால் புனரமைக்கப்பட்ட கோயில்

image

வாலிகண்டபுரத்தில், 1125 ஆண்டுகள் பழமையான வாலீஸ்வரர் கோயில் உள்ளது, ஆதித்த சோழன் காலத்தில் கற்களாக புனரமைக்கப்பட்ட இந்த கோயில், பல சோழ மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டு, விஜயநகர ஆட்சிக்காலத்தில் ஏழு நிலை ராஜகோபுரம் அமைக்கப்பட்டது. வானர அரசன் வாலி, இவ்வாலய சிவ பெருமானை வணங்கிதான் தனிடம் மோதும் எதிராளியின் பலத்தில் பாதி தனக்கு கிடைக்கும் வரம் பெற்றதாக இக்கோயிலில் ஐதீகம் உள்ளது.

Similar News

News September 23, 2025

பெரம்பலூர் விவசாயிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதை அடுத்து, மழை காலத்தில் தோட்டக்கலை பயிர்களுக்கான ஆயத்தநிலை ஏற்பாடுகளை விவசாயிகள் பின்பற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் தகவல்களுக்கு தோட்டக்கலை உதவி இயக்குநர்கள், ஆலத்தூர்- 9597045973, பெரம்பலூர் – 9944645189, வேப்பந்தட்டை- 7502702758 வேப்பூர் – 9786377886 தொடர்பு கொண்டு பயன்படலாம் என கூறியுள்ளார்.

News September 22, 2025

பெரம்பலூர் இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (22.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்!

News September 22, 2025

பெரம்பலூர் மக்களே.. தீபாவளி போனஸ் வேண்டுமா?

image

பெரம்பலூர் மக்களே தீபாவளி பண்டிகை நாட்களில் நீங்கள் பணியாற்றும் கம்பெனிகளில் Payment of bonus act 1965 படி 21,000 கீழ் சம்பாதிப்பவர்களுக்கு 8-20% சதவீதம் கட்டாயம் போனஸ் வழங்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது. எனவே கம்பெனில உங்க தீபாவளி போனஸ் கேட்டு வாங்குங்க. போனஸ் தரலைனா பெரம்பலூர் தொழிலாளர் நலத்துறை அலுவலரிடம் 04328-224722 என்ற எண்ணில் புகாரளியுங்க. இந்த தகவலை LIKE செய்து அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!