News November 25, 2025
பெரம்பலூர்: சொந்தமாக தொழில் தொடங்க வாய்ப்பு

பெரம்பலூர் மாவட்ட இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு<
Similar News
News November 25, 2025
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் பாராட்டு

பெரம்பலூர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளில் 100 சதவீத இலக்கை எய்திய வாக்குச்சாவடி நிலை ( BLO ) அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அவர்கள் பொன்னாடை அணிவித்துப் பாராட்டுகள் தெரிவித்தார்.

பெரம்பலூரில் போஸ்டரால் பரபரப்பு!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வெங்கனூர் கிராமத்தில் உள்ள விருதாச்சலேஸ்வரர் ஆலயத்தில் இடத்தை காலி செய்து கொடு உடனடியாக கோர்ட் உத்தரவை நடைமுறைப்படுத்து என கிராம மக்கள் சார்பில் பெரம்பலூர் நகரப் பகுதியில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் துறைமங்கலம் ரோடு, ராஜா திரையரங்கம் அருகில் பல்வேறு பகுதிகளில் தமிழக அரசு, இந்து அறநிலைத்துறையே என்று போஸ்டர் ஒட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.