News January 6, 2026
பெரம்பலூர்: சைக்கிளில் மீது கார் மோதல்-ஒருவர் பலி

வல்லாவரம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், செல்வகுமார் (46) என்பவர் சென்னைக்கு சென்று கொண்டிருக்கும் பொழுது, சைக்கிளில் சென்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத 45-வயது மதிப்பு தக்க நபரை மோதியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத அந்த நபர் உயிரிழந்தார். இது குறித்து மங்களமேடு காவல்துறையினர் வழக்குப் பதிந்து, அவர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 24, 2026
பெரம்பலூர்: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே<
News January 24, 2026
பெரம்பலூர்: ரூ.6 செலுத்தினால், ரூ.1 லட்சம் கிடைக்கும்!

பெரம்பலூர் மக்களே.. போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். குறிப்பாக, குழந்தைகளின் பெற்றோருக்கு 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் அறிய உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். SHARE!
News January 24, 2026
பெரம்பலூர்: உங்க பணத்தை பாதுகாக்க CLICK HERE!

பெரம்பலூர் மக்களே.. உங்கள் Gpay, phonepe, paytm போன்றவற்றில் தானாக பணம் போகிறதா? அதனை தடுக்க அருமையான வழி. அதற்கு <


