News September 28, 2025

பெரம்பலூர் சிலிண்டர் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

image

பெரம்பலூர் மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை SHARE பண்ணுங்க!

Similar News

News January 2, 2026

பெரம்பலூர்: இலவச ஓட்டுநர் பயிற்சி

image

பெரம்பலூர் மாவட்ட மக்களே, 2 மற்றும் 4 சக்கர வாகன பயிற்சி வகுப்பில் சேர, பணம் அதிகமாக செலவாகிறதா? இனி அந்த கவலையில்லை. தமிழக அரசின் TN skills என்ற இணையத்தளத்தில், பொதுமக்களுக்கு இலவசமாக வாகன பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கை கிளிக்<<>> செய்து, உங்கள் விவரங்களை பதிவு செய்தால் போதும். இதுபோன்று பயனுள்ள தகவலை, தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News January 2, 2026

பெரம்பலூர்: சான்றிதழ் தொலைந்துவிட்டதா? Don’t Worry

image

பெரம்பலூர் மக்களே சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <>இந்த லிங்கில் சென்று<<>> உங்கள் சான்றிதழ் எண்ணை பதிவிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஷேர் செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க!

News January 2, 2026

பெரம்பலூர் கலெக்டர் கலந்தாய்வுக் கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் மூலம் செயல்படும், பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் வாயிலாக, குழந்தை திருமணம் இல்லாத மாவட்டத்தை உருவாக்குவோம் என்ற தலைப்பில் மாவட்ட, வட்ட, கிராம அளவிலான குழந்தை திருமண தடுப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பான கலந்தாய்வு கூட்டம் ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தலைமையில் நடைபெற்றது.

error: Content is protected !!