News January 8, 2026
பெரம்பலூர்: சிலிண்டருக்கு கூடுதல் பணமா?

பெரம்பலூர் மாவட்ட மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையை விட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது அதிகாரப்பூர்வ<
Similar News
News January 17, 2026
பெரம்பலூரும் பிரம்பின் வலிமையும்

பிரம்புக்கு பெயர் போன ஊர் பெரம்பலூர்.பெரம்பலூரில் கிடைக்கும் பிரம்பு போல் வேறு எந்த ஊரிலும் கிடைக்காது என்ற பெருமையும் உண்டு. பெரம்பலூர் மக்கள் செய்யும் பிரம்பு பொருட்கள் எத்தகைய வலிமை என்பது அனைத்து ஊரில் இருக்கும் பள்ளி ஆசிரியர்கள் கையிலும் தெரியும். அந்த பிரம்பின் பெயரை நமது ஊர் பெரம்பலூர் என பெயர் மாற காரணமாக அமைந்தது.பெரம்பலூர் வலிமை பற்றி தெரிய மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News January 17, 2026
பெரம்பலூர்: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

தற்போதைய நவீன காலகட்டத்தில் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு இ-சேவை மையங்கள் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சொந்தமாக இ-சேவை மையங்கள் தொடங்கிட அரசு அனுமதிக்கிறது. இதில் விருப்பமுள்ளவர்கள் <
News January 17, 2026
பெரம்பலூர்: சட்டவிரோத மது விற்பனை செய்தவர் கைது

ஆலத்தூர் வட்டம், பாடலூர் டாஸ்மாக் கடையின் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது காவல் துறையினருக்கு தெரியவந்தது. இது குறித்து பாடலூர் காவல் துறையினர் சோதனை நடத்திய போது ஆலம்பாடியைச் சேர்ந்த அனஞ்சி (48) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து அவரிடம் இருந்து 28 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து தற்போது விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


