News January 2, 2026
பெரம்பலூர்: சான்றிதழ் தொலைந்துவிட்டதா? Don’t Worry

பெரம்பலூர் மக்களே சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <
Similar News
News January 21, 2026
பெரம்பலூரில் 125 பேர் கைது

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நேற்று மறியல் போராட்டதில் ஈடுபட்டனர். இதில், 20சத்துணவு ஊழியர்களுக்கு கால முறை ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம், பணிக்கொடை அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம், சமையலர் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சம் உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி ஆர்பட்டத்தில் ஈடுப்பட்ட 125 பேரை போலீசார் கைது செய்தனர்.
News January 21, 2026
பெரம்பலூர்: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News January 21, 2026
பெரபலூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க இதுவரை 11, 650 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ந. மிருணாளினி தெரிவித்தாா். மேலும் இந்திய தோ்தல் ஆணைய உத்தரவின்படி, தமிழ்நாட்டில் 1.1.2026 ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் வருகிற ஜன. 30 வரை நீட்டிப்பு செய்யப்படுவதால், மக்கள் அதனை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.


