News December 28, 2025

பெரம்பலூர்: கோமாரி தடுப்பூசி சிறப்பு முகாம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் பசு மாடு எருமை ஆடு உள்ளிட்ட அனைத்து கால்நடைகளுக்கும் பரவும் கோமாரி நோய்களை தடுப்பதற்கான தடுப்பூசி போடும் பணி மாவட்டத்தில் (29-12-2025) நாளை தொடங்கி (31-01-2026) வரை நடைபெற உள்ளது. இதில் நான்கு மாதம் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து கால்நடைகளுக்கும் தடுப்பூசி போடலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அவர்கள் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 29, 2025

பெரம்பலூர்: சகல தோஷங்கள் நீக்கும் அற்புத கோயில்!

image

பெரம்பலூர் மாவட்டம் திருவலாந்துறையில் அமைந்துள்ளது சோழீஸ்வரர் ஆலயம், சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் உள்ள கிணற்றில் நீராடி மூலவருக்கு புது வஸ்திரம் சாற்றி, நெய் அபிஷேகம் செய்து பிராத்தனை செய்தால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!

News December 29, 2025

கோரிக்கையை நிறைவேற்றிய பெரம்பலூர் ஆட்சியர்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று(டிச.29) திங்கட்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மூன்று சக்கர சைக்கிள் வேண்டி மனு கொடுத்த மாற்றுத்திறனாளி முதியவரின் கோரிக்கை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி உடனடியாக நிறைவேற்றினார். இந்நிகழ்வில் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News December 29, 2025

பெரம்பலூர்: கூட்டுறவு வங்கியில் வேலை – APPLY NOW!

image

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழக அரசு
2. பணியிடங்கள்: 50
3. வயது: 18-50
4. சம்பளம்: ரூ.32,020 – ரூ.96,210
5. கல்வித் தகுதி: Any Degree, B.E/B.Tech
6. கடைசி தேதி: 31.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!