News April 19, 2025
பெரம்பலூர்: கோடை விடுமுறைக்கு சூப்பர் ஸ்பாட்

பெரம்பலூர், லாடபுரம் கிராமத்திற்கு அருகே உள்ள பச்சை மலையில் எழில் மிகு மயிலூற்று அருவி உள்ளது. கோடையில் நண்பர்களுடனும் குடும்பத்துடனும் அசதி இல்லாத ஒரு நாள் சுற்றுலாவிற்கு இந்த அருவிதான் சொர்க்கம். பருவமழையில் செழித்து கோடையில் நமக்கு அமுதாக மாறும் இந்த அருவிவை தேடி மக்கள் படையெடுத்து வருகின்றனர். பெரம்பலூர் மட்டுமின்றி திருச்சி கரூர் போன்ற அண்டை மாவட்டங்களிலிருந்தும் மக்கள் வருகின்றனர். SHARE IT.
Similar News
News August 8, 2025
பெரம்பலூர்: ஆடி வெள்ளி இதை தெரிஞ்சிக்கோங்க!

ஆடி மாதத்தில் நாம் என்ன செய்ய வேண்டும், செய்ய கூடாது
செய்யக்கூடியவை!
✅இறை வழிபாடு
✅நேர்த்திக்கடன்கள்
✅தாலி சரடு மாற்றுதல்
✅ஆடிப்பெருக்கு வழிபாடு
✅கூழ் படைத்தல்
✅விவசாயம்
செய்யக்கூடாதவை!
❎திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள்
❎ வீடு மாற்றம் மற்றும் கிரகப்பிரவேசம்
❎ குழந்தைகளுக்கு மொட்டை அடித்தல்
❎வளைகாப்பு
❎பெண் பார்த்தல்
போன்றவற்றை செய்ய கூடாது. அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்கள்!
News August 8, 2025
பெரம்பலூர்: ரூ.48,000 சம்பளத்தில் BANK வேலை! APPLY NOW

பெரம்பலூர் மக்களே, பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா வங்கியில், காலியாகவுள்ள 417 Manager – Sales, Officer Agriculture Sales, Manager Agriculture Sales பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் 26ம் தேதிக்குள் <
News August 8, 2025
பாடாலூர் அருகே ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே உள்ள தெரணி கிராமத்தைச் சேர்ந்தவர் மருதை மகன் சாமிநாதன் (36). இவர் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். குடிப்பழக்கத்திற்கு ஆளான சாமிநாதனை அவரது மனைவி கார்த்திகா பலமுறை கண்டித்தும் அவர் கேட்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றிரவு அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.