News February 7, 2026

பெரம்பலூர்: குரூப்-2, 2 ஏ தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் குரூப்-2, 2 ஏ முதன்மை எழுத்து தேர்வுகள் நாளை காலை மற்றும் மதியம் ஆகிய இருவேளைகளில் பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. தேர்வர்களுக்காக போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், தேர்வு எழுதுவோர் நேரத்திற்குள் வரவேண்டுமெனவும், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் எடுத்துவரக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. SHARE

Similar News

News February 7, 2026

பெரம்பலுர்: கேஸ் சிலிண்டருக்கு காசு அதிகம் தராதீங்க..!

image

பெரம்பலுர் மக்களே, உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை அதிகம் பணம் கேட்பதை தடுக்க கேஸ் நிறுவனங்கள் வழி செய்துள்ளது.

Indane: 75888 88824

HP Gas: 92222 01122

Bharat Gas: 1800 22 4344

இந்த எண்களில் Gpay, Phonepe, Whatsapp மூலமா உங்க சிலிண்டர் பணத்தை செலுத்துங்க.. இனிமேல் சிலிண்டர் போட வருபவர்களால் அதிக பணம் கேக்க முடியாது. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..!

News February 7, 2026

பெரம்பலுர்: போனில் பணம் அனுப்புவோர் கவனத்திற்கு

image

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

News February 7, 2026

பெரம்பலூர்: கடைசி வாய்ப்பு – அரசு வேலை

image

தமிழ்நாடு சுகாதார துறையில், காலியாக உள்ள 999 செவிலியர் உதவியாளர் (தரம்-2) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 999
3. வயது: 18 – 44
4. சம்பளம்: ரூ.15,700-ரூ.58,100
5. கல்வித்தகுதி: 10th & Nursing Assistants Course
6. கடைசி தேதி: 08.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE.
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

error: Content is protected !!