News December 21, 2025
பெரம்பலூர்: கிரைண்டர் வாங்க பணம் வேண்டுமா?

தமிழக அரசு சார்பில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களை முன்னேற்றும் வகையில் கிரைண்டர் வாங்க மானியம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் மொத்த விலையில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ.5,000 மானியமாக வழங்கப்படும். இதற்கு 25 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வருமானச் சான்று ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.SHARE
Similar News
News December 21, 2025
பெரம்பலூர்: பட்டாவில் பெயர் மாற்ற வேண்டுமா?

பெரம்பலூர் மக்களே பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய பெயர்களை சேர்க்க வேண்டுமா?. இனி ஆன்லைன் மூலம் மாற்றிக் கொள்ளலாம். உரிய ஆவணங்களுடன் <
News December 21, 2025
பெரம்பலூர்: ரூ.25,000 சம்பளத்தில் அரசு வேலை!

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள Non Executive பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 394
3. வயது: 18 – 26
4. சம்பளம்: ரூ.25,000 – ரூ.1,05,000/-
5. கல்வித் தகுதி: 12th, Diploma, B.Sc
6. கடைசி தேதி: 09.01.2026
7. விண்ணப்பிக்க:<
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 21, 2025
பெரம்பலூரில் பிறந்த பிரபலங்கள் பற்றி தெரியுமா?

பெரம்பலூர் மாவட்டத்தில் பிறந்து சாதனை படைத்த பிரபலங்கள் யார் யார் தெரியுமா?
1. அரசியல்வாதி டிஆர் பாரிவேந்தர்
2. அரசியல்வாதி ஆ.ராஜா
3. எழுத்தாளர் சகாப்த செழியன்
4. நடிகை திவ்யா துரைசாமி
5. தமிழ் பேச்சாளர் தென்கச்சி கோ. சுவாமிநாதன்
நம்ம பெரம்பலூருக்கு பெருமை சேர்ந்த இவர்களை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியபடுத்துங்கள்!


