News August 13, 2025

பெரம்பலூர்: கிராம சபை கூட்டம் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இந்த கிராம சபை கூட்டத்தில் அனைத்து கிராம சபை உறுப்பினர்களும் தவறாது கலந்து கொண்டு கிராம மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை கண்டறிய வேண்டுமெ அறிவுறுத்தியுள்ளார்.

Similar News

News August 13, 2025

பெரம்பலூர்: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா? CHECK NOW

image

பெரம்பலூர் மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <>இந்த <<>>தளத்தில் உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை (VOTER ID) டைப் செய்து கிளிக் செய்யவும். அதில், உங்கள் பெயர், ஊர், எந்த இடத்தில் நீங்க வாக்கு செலுத்த வேண்டும் என்ற அனைத்து விவரங்களும் நொடியில் தெரிந்துவிடும். உடனே CHECK பண்ணுங்க. உங்கள் பகுதியினருக்கு SHARE பண்ணுங்க!

News August 13, 2025

பெரம்பலூர்: ரூ.30,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

டிகிரி முடிச்சிட்டு சரியான வேலை இல்லாம இருக்கீங்களா? தமிழ்நாடு அரசு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் TNSDCயில் காலியாக உள்ள 126 Junior Associate, Project Associate, Program Manager உள்ளிட்ட பணிகளுக்கான அறிவிப்பு வந்துள்ளது. மாத சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.1,50,000 வரை சம்பளம் வாங்கப்படும். டிகிரி முடித்தவர்கள் ஆக.18ம் தேதிக்குள் <>இங்கே கிளிக் <<>>செய்து ஈஸியா Apply பண்ணலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News August 13, 2025

அனைத்து அரசு பள்ளிகளிலும் குடற்புழு நீக்க நாள் விழிப்புணர்வு

image

பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்வினை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் நேற்று (ஆக.12) துவக்கி வைத்தார். கடந்த இரண்டு நாட்களில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

error: Content is protected !!