News September 11, 2025

பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பெரம்பலூர் வட்டம், அம்மாபாளையம், களரம்பட்டி ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு அம்மாபாளையம் ராஜம்மாள் பரவாசு திருமண மண்டபத்திலும், ஆலத்தூர் வட்டம் மேலமாத்தூர், இலந்தங்குழி ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மேலமாத்தூர் ஆனந்த் மஹாலிலும் (10.09.2025) நடைபெற்றது.
இதில் அம்மாபாளையத்தில் நடந்த முகாமினை கலெக்டர் ஆய்வு செய்தார்.

Similar News

News September 11, 2025

பெரம்பலூர்: பயணியர் நிழற்குடையினை திறந்த அமைச்சர்

image

பெரம்பலூர் (செப்டம்பர் 11) போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட லாடபுரம் மற்றும் மேலப்புலியூர் பகுதிகளில் ரூ.6.05 கோடி மதிப்பீட்டில் 4 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.7.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்குடையினையும் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்கள்.

News September 11, 2025

பெரம்பலூர்: சிறுபான்மையினர் ஆய்வு கூட்டம்

image

பெரம்பலூர், மாவட்ட சிறுபான்மையினர் சமுதாயத்தை சேர்ந்த சிறுபான்மையின பிரதிநிதிகள் மற்றும் சிறுபான்மையின தலைவர், பொதுமக்கள் ஆகியோர்களுக்கு தமிழக அரசு செயல்படுத்தி பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கும் ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

News September 11, 2025

பெரம்பலூர்: Gas Cylinder-க்கு அதிக பணம் கேட்டா? Call Now

image

பெரம்பலூர்மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போடா வருபவர்கள் Bill விலையை விட அதிகமாக பணம் கேட்டா இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் உடனே Complaint பண்ணலாம். இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!