News December 25, 2025
பெரம்பலூர்: கற்பழிப்பு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

பெரம்பலூர் மாவட்டம் கல்பாடி, கிராமத்தைச் சேர்ந்த மனநல பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் தொந்தரவு மற்றும் கற்பழிப்பு செய்ததாக ராஜீ (55) என்பவர் மீது, கடந்த 2022ம் ஆண்டு கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர் விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளி ராஜிவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1,00,000 அபராதம் விதித்து, பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் இன்று தண்டனை வழங்கியது.
Similar News
News December 29, 2025
பெரம்பலூர்: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதே போன்று, A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec)
இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
News December 29, 2025
சின்ன வெங்காய உற்பத்தியில் பெரம்பலூர் முதலிடம்

நெல், நிலக்கடலை, கரும்பு, சோளம், சின்ன வெங்காயம் மற்றும் முந்திரி முதலியவை பெரம்பலூர் மாவட்டத்தில் விளைவிக்கப்படும் பயிர்கள் ஆகும். இதில் முக்கியமாக தமிழ்நாட்டில் விளைவிக்கப்படும் மொத்த சிறிய வெங்காய உற்பத்தியில் 24% பெரம்பலூர் மாவட்டத்தில் விளைவிக்கப்படுகிறது. இதன் மூலம் மாநிலத்தில் சின்ன வெங்காய உற்பத்தியில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News December 29, 2025
பெரம்பலூர்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க <


