News October 12, 2025

பெரம்பலூர்: கரண்ட் பில் குறித்து சந்தேகமா?

image

பெரம்பலூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் குறித்த சந்தேகங்களுக்கு இனி கவலை வேண்டாம். இங்கு <>க்ளிக்<<>> செய்து உங்க சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் மொபைல் எண் குறிப்பிட்டு REGISTER பண்ணுங்க. மாதம் எவ்வளவு கரண்ட் பில் என தகவல் உங்க போனுக்கே வந்திடும். மேலும் தகவல்களுக்கு 9498794987 என்ற எண்ணுக்கு அழைக்கலாம். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

Similar News

News April 7, 2026

பெரம்பலூர்: ATM கார்டு இருந்தா ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ்!

image

பெரம்பலூர் மக்களே, ஏடிஎம் கார்டு வச்சுருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா இங்கு <>க்ளிக்<<>> செய்து புகார் தெரிவிக்கலாம். இந்த தகவலை அனைவரும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…!

News April 7, 2026

ஆலத்தூர்: திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

image

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் சடைக்கம்பட்டி கிராமத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகிய 8 நபர்கள் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் அமைச்சர் சா.சி.சிவசங்கர் முன்னிலையில் இணைத்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, புதிய நிர்வாகிகளை அமைச்சர் சிவசங்கர் கட்சி துண்டு அணிவித்து வரவேற்றார்.

error: Content is protected !!