News October 15, 2025
பெரம்பலூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

பெரம்பலூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <
Similar News
News October 15, 2025
பெரம்பலூர்: ஈஸியா ஆதார் கார்டில் திருத்தம் செய்யலாம்!

மக்களே ஆதார் கார்டில் இனி நீங்களே உங்களது முகவரியை அப்டேட் செய்யலாம்
▶️ முதலில் இங்கே <
▶️ அப்டேட் பகுதிக்குச் சென்று ‘ADDRESS UPDATE’ என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்கவும்
▶️ அதில், உங்களது புதிய முகவரியை பதிவிடவும்
▶️ முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்
▶️ பின்னர் ரூ.50 கட்டணம் செலுத்தி புதிய முகவரியை அப்டேட் செய்யலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News October 15, 2025
பெரம்பலூர்: மருத்துவமனை கழிவறையில் ஆண் சடலம்

பெரம்பலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள பொது கழிவறையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்துள்ளார். இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பெரம்பலூர் போலீசார் அங்கு வந்து இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி, பிரேத கூடத்திற்கு அனுப்பி வைத்து, இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
News October 15, 2025
பெரம்பலூர்: மாணவனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஆட்சியர்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஒரு கல்லூரி மாணவர் தனது படிப்புக்காக மடிக்கணினி (Laptop) வழங்கக் கோரி மனு அளித்திருந்தார். அந்த மாணவரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் மிருணாளினி, அந்த மாணவருக்கு திடீர் பரிசாக ஒரு புதிய மடிக்கணினியை வாங்கி வழங்கினார். எதிர்பாராத இந்த உதவியால், அந்த மாணவரின் தந்தை கண்ணீர் மல்க ஆட்சியருக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார்.