News August 7, 2024

பெரம்பலூர் எம்பி கருணாநிதிக்கு மரியாதை

image

டெல்லி அண்ணா கலைஞர் அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் எம்பி அருண் நேரு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், கழக கொள்கை பரப்பு செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Similar News

News October 20, 2025

அரியலூர்: மத்திய அரசு நிறுவனத்தில்..சூப்பர் வேலை!

image

பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் 1101 பயிற்சி காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வயது: 18 வயது பூர்த்தி
2. சம்பளம்: ரூ.10,000 – ரூ15,000
3. கல்வித் தகுதி: பட்டப்படிப்பு மற்றும் ITI
4. கடைசி தேதி: 21.10.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE .
6. இத்தகவலை மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News October 20, 2025

அரியலூர்: ரூ.1 லட்சம் சம்பளத்தில் பேங்க் வேலை!

image

BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள ’50’ மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் நிதி சார்ந்த டிப்ளமோ / முதுகலை பட்டம் பெற்ற 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>bankofbaroda.bank.in<<>> எனும் இணையதளத்தில் வரும் அக்.30க்குள் விண்ணப்பிக்க வேண்டும். SHARE IT.

News October 20, 2025

அரியலூர் மக்களே.. முற்றிலும் இலவசம்-Don’t Miss It

image

அரியலூர் மக்களே கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள், பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் செய்யவும் அல்லது உங்கள் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம் மற்றும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பதிவு செய்து பயன் பெறலாம். SHARE பண்ணுங்க

error: Content is protected !!