News October 19, 2025

பெரம்பலூர்: ஊராட்சி செயலர் வேலை அறிவிப்பு !

image

பெரம்பலூர் மாவட்டத்தில் 16 ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>CLICK <<>>செய்க.
6. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!

Similar News

News October 21, 2025

பெரம்பலூர்: இவ்வளவு பழமையான இடங்களா?

image

பெரம்பலூர் மாவட்ட மிகவும் பழமையான மாவட்டமாகும். இம்மாவட்டம் 12 கோடி ஆண்டுகளுக்குமுன்பு கடலுக்குள் இருந்ததடாக சொல்லப்படுகிறது. அவ்வாறு இருக்க பழமையான இடங்களை நாம் காண்போம்
➡️வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோயில் – 1100 ஆண்டுகள் பழமை
➡️இரஞ்சன்குடி கோட்டை – 600 ஆண்டுகள் பழமை
➡️கல்மரம் – 120 மில்லியன் ஆண்டுகள் பழமை
➡️பாலதண்டபாணி கோயில் – 800 ஆண்டுகள் பழமை
➡️இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க…

News October 21, 2025

பெரம்பலூர்: ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.8 ஆயிரம் உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்திலேயே அல்லது www.tamilvalarchithurai.tn.gov.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

News October 20, 2025

பெரம்பலூர்: மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!

image

பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் 1101 பயிற்சி காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வயது: 18 வயது பூர்த்தி
2. சம்பளம்: ரூ.10,000 – ரூ15,000
3. கல்வித் தகுதி: பட்டப்படிப்பு மற்றும் ITI
4. கடைசி தேதி: 21.10.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: CLICK <>HERE<<>>.
6. இத்தகவலை மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க!

error: Content is protected !!