News September 27, 2025
பெரம்பலூர்: உங்கள் பெயரில் இத்தனை SIM -ஆ?

பெரம்பலூர் மக்களே, உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளதென்று உங்களுக்கு சந்தேகம் உள்ளதா? அப்படியென்றால் மத்திய அரசின் சஞ்சார்சாத்தி இணையம் மூலமாக உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும். இதற்கு <
Similar News
News January 3, 2026
பெரம்பலூர்: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்!
News January 3, 2026
பெரம்பலூர்: படுக்கையிலிருந்து விழுந்த பெண் பலி!

குன்னம் தாலுகா, நமையூர் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் மஞ்சுளா (49). இவர் சிறு வயதிலிருந்தே சற்று மனநலம் குன்றியவர் என கூறப்படுகிறது. ஏற்கனவே பெற்றோர் இறந்த காரணத்தால் மஞ்சுளா, அவரது தம்பி செந்தில்குமார் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை படுக்கையிலிருந்து மஞ்சுளா தவறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார்.
News January 3, 2026
பெரம்பலூர்: ஆட்சியர் பரிசு வழங்கி பாராட்டு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நேற்று (ஜன.2) பொது சுகாதாரத்துறை சார்பில் நடைபெற்ற, மாதாந்திர திறனாய்வுக் கூட்டத்தில், உலக மக்கள் தொகை தினம் 11.07.2025 அன்று மாவட்ட குடும்ப நலச் செயலகத்தின் மூலம் நடைபெற்ற ஓவியப் போட்டியில், வெற்றிபெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார்.


