News February 23, 2026

பெரம்பலூர்: உங்களுக்கு 2026-ல் ஓட்டு இருக்கா? CLICK HERE.!

image

பெரம்பலூர் மக்களே.., இறுதி வாக்காளர் பட்டியல் அன்மையில் வெளியாகியானது. அதில், உங்களுக்கு ஓட்டு இருக்கான்னு தெரியலையா?<>. இங்கு க்ளிக் <<>>செய்து ECINET செயலியை பதிவிறக்கம் செய்து, உங்க வாக்களர் அட்டை EPIC எண்ணை பதிவு செய்தால் எந்த பாகம், எந்த வாக்கு சாவடி உள்ளிட்ட அனைத்து தகவலும் வந்துடும். உங்க குடும்ப உறுப்பினர் வாக்கு விவரங்களையும் பாத்துக்கலாம். இந்த பயனுள்ள தகவலை உடனே SHARE பண்ணுங்க!

Similar News

News March 1, 2026

பெரம்பலூர்: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <>கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

News March 1, 2026

பெரம்பலூர்: ஐ.ஜே.கே நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்ட இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில், பெரம்பலூர், குன்னம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலத்தில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில், நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்த பின், குன்னம் சட்டமன்ற தொகுதியில் ஐ.ஜே.கே சார்பில் கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்துவை வேட்பாளராக நிறுத்தி ஜெயிக்க வைப்பது என தீர்மானம் நிறைவேற்றினர்.

News March 1, 2026

பெரம்பலூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்களுக்கு, ரேஷன் திட்ட பொருட்கள் வீடு வீடாக சென்று விநியோகிக்கப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் தாயுமானவர் திட்டத்தின் பயனாளர்களுக்கு மார்ச் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் 02.03.2026 மற்றும் 03.03.2026 ஆகிய தேதிகளில் அவர்களது வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அறிவித்துள்ளார்.

error: Content is protected !!