News January 7, 2025

பெரம்பலூர்: இறுதி பட்டியலில் 5.86 லட்சம் வாக்காளர்கள்

image

பெரம்பலூர் (தனி) தொகுதியில் 1,49,106 ஆண் வாக்காளர்களும், 1,58,162 பெண் வாக்காளர்களும், 28 இதர வாக்காளர்களும் சேர்த்து 3,07,296 வாக்காளர்கள் உள்ளனர். குன்னம் தொகுதியில் 1,37,485 ஆண் வாக்காளர்களும், 1,41,290 பெண் வாக்காளர்களும், 2 இதர வாக்காளர்களும் சேர்த்து 2,78,777 வாக்காளர்கள் உள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 2 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 5,86,073 வாக்காளர்கள் உள்ளனர்.

Similar News

News February 5, 2026

பெரம்பலூர்: காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம்

image

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனிதா தலைமையில், நேற்று மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு மனு முகாமில் கலந்து கொண்ட காவல் கண்காணிப்பாளர், பொதுமக்களிடம் நேரடியாக மனுவை பெற்றுக் கொண்டார். இம்முகாமில் பொதுமக்களிடமிருந்து 33 மனுக்கள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் : இரவு நேர காவலர் ரோந்து பணி விவரம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில், நேற்று (பிப்.04) இரவு 10 முதல் இன்று (பிப்.05) காலை 8 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது, 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!