News February 11, 2026

பெரம்பலூர் : இரவு நேர காவலர் ரோந்து பணி விபரம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில், நேற்று (பிப்.10) இரவு 10 முதல், காலை 8 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது, 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்.

Similar News

News February 20, 2026

பெரம்பலூர்: இனி Gpay, Phonepe தேவையில்லை!

image

பெரம்பலூர் மக்களே, இனி உங்களது போனுக்கு ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! வாட்ஸ்ஆப் மூலமாக உங்களது சிம் கார்டின் ரீசார்ஜ், டேட்டா இருப்பு உள்ளிட்டவற்றை அறிய புதிய வழி அறிமுகமாகியுள்ளது. இதற்கு ஜியோ (70007 70007), ஏர்டெல் (24828 20000), Vi (96542 97000) என்ற எண்ணில் ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே உங்கள் போனுக்கு ரீசார்ஜ் செய்யலாம். SHARE பண்ணுங்க..

News February 20, 2026

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு தேதி அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வருகின்ற 23-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரான, மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 17-ம் தேதி வெளியிடப்பட வேண்டிய இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற 23-ம் தேதி திங்கட்கிழமை வெளியிடப்பட உள்ளது. என செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News February 20, 2026

பெரம்பலூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

பெரம்பலூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!