News January 8, 2026
பெரம்பலூர்: இனி வங்கி செல்லவேண்டாம்!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!
Similar News
News February 4, 2026
பெரம்பலூர்: இனி வீட்டிலிருந்தே வரி செலுத்தலாம்!

பெரம்பலூர் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். vptax.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவும்!
News February 4, 2026
பெரம்பலூர் மக்களே! இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா?

தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டம் மிக முக்கிய மாவட்டமாகும். இம்மாவட்டத்தில்
1. மொத்த பரப்பளவு: 1,752 km2
2. மொத்த மக்கள்தொகை: 5,65,223 (2011)
3. சட்டமன்ற தொகுதிகள்: 2
4. பாராளுமன்ற தொகுதி: 1
5. வட்டங்கள்: 04
6. பேரூராட்சிகள்: 04
7. நகராட்சி: 1
இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News February 4, 2026
பெரம்பலூர்: இன்று இங்கெல்லாம் மின்தடை!

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலூகா, அ.மேட்டூர் துணை மின் நிலையத்தில் இன்று (பிப்-4) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக இன்று காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை அரும்பாவூர், அ.மேட்டூர், பூலாம்பாடி, கள்ளப்பட்டி, மலையாப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. என துணை மின்நிலைய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க!


