News September 21, 2025

பெரம்பலூர்: ஆவின் நிறுவனத்தில் வேலைக்கு போகலாம்!

image

தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இலவச ‘பால் கணக்கெடுப்பு, அக்கவுண்டிங்’ பயிற்சி வழங்கப்படுகிறது. 20 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில் தினசரி பால் கணக்கீடு, கலெக்‌ஷன், நிர்வாகம் உள்ளிட்டவை சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படும். இதில் பயிற்சி பெற்றால் ஆவின் நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பை பெறலாம். இதற்கு விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News November 10, 2025

பெரம்பலூரில் இங்க போக மிஸ் பண்ணிடாதீங்க!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் சுற்றி பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்:
1. சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் திருக்கோயில்
2.ரஞ்சன்குடி கோட்டை
3.சாத்தனூர் கல்மரம்
4.கோரையாறு அருவி
5.விஸ்வக்குடி அணை
6.பெரம்பலூர் கலை மற்றும் கலாச்சார அருங்காட்சியகம்
இதனை மற்றவர்களும் அறிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

News November 10, 2025

பெரம்பலூர் மாவட்டம் பற்றி ஓர் பார்வை!

image

தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டம் மிக முக்கிய மாவட்டமாகும். இம்மாவட்டத்தில்

1. மொத்த பரப்பளவு: 1,752 km2
2. மொத்த மக்கள்தொகை: 5,65,223 (2011)
3. சட்டமன்ற தொகுதிகள்: 2
4. பாராளுமன்ற தொகுதி: 1
5. வட்டங்கள்: 04
6. பேரூராட்சிகள்: 04
7. நகராட்சி: 1
8. இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News November 10, 2025

பெரம்பலூர்: Engineering முடித்தவர்களுக்கு வேலை ரெடி!

image

பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 100 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.35,000 – 43,000/-
3. கல்வித் தகுதி: B.E/B.Tech (with aggregate 60% Marks)
5. வயது வரம்பு: 18 – 29 (SC/ST-34, OBC-32)
6. கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: {CLICK HERE}
8. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!