News March 21, 2026

பெரம்பலூர்: ஆவணம் இன்றி எடுத்து வந்த ரூ.60,120 பறிமுதல்

image

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் புஜரங்காயநல்லூர் பகுதியில் தேர்தல் பாதுகாப்பு படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அப்பகுதியில் எழுமூர் கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவர் ரூ.60,120-ஐ உரிய ஆவணம் இன்றி எடுத்து வந்துள்ளார். அதனை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்து குன்னம் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.

Similar News

News April 10, 2026

பெரம்பலூர்: ரூ.66,000 சம்பளத்தில் ரயில்வே வேலை!

image

பெரம்பலூர் மக்களே, மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. ஏதேனும் ஓர் டிகிரி முடித்தவர்கள் <>இங்கு கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.66,000 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.27-ம் தேதி கடைசி நாள். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணி உதவுங்க.

error: Content is protected !!