News August 13, 2024

பெரம்பலூர் ஆட்சியர் ஆய்வு 

image

பெரம்பலூருக்குட்பட்ட துறைமங்கலம், பெரம்பலூர், அம்மாபாளையம் ஆகிய பகுதிகளில் ஆதிதிராவிடர் நல விடுதியில் உள்ள அடிப்படை வசதிகளை குறித்து மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் என்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். குறைகள் ஏதாவது இருப்பின் உடனடியாக சரி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள், அலுவலர்கள், விடுதிக்காப்பாளர்கள் என பலர் உடன் இருந்தனர்.

Similar News

News March 9, 2026

பெரம்பலூர்: எஸ்.பி கேக் வெட்டி கொண்டாட்டம்!

image

சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு வருடமும் மார்ச் 08-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, 07.03.2026 பெரம்பலூரில் உள்ள தனியார் மஹாலில் மாவட்ட எஸ்.பி அனிதா தலைமையில மகளிர் தின விழா நடைபெற்றது. இதில் மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் மகளிர் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் அனைவருக்கும் எஸ்.பி வாழ்த்துகளை தெரிவித்து கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார்.

News March 8, 2026

பெரம்பலூர்: பெண்கள் மாதம் ரூ.7000 சம்பாதிக்கலாம்- APPLY..!

image

பெரம்பலூர் மக்களே, மத்திய அரசு எல்.ஐ.சி நிறுவனத்துடன் இணைந்து பீமா சகி திட்டத்தின் கீழ் பெண்கள் மாதந்தோறும் ரூ.7000 வீட்டில் இருந்தே வேலை பார்த்து சம்பாதிக்க வழிவகை செய்துள்ளது. இதற்கு 18 -60 வயதுள்ளவர்கள் மற்றும் கல்வி தகுதி: 10 -12வது வரை இருக்க வேண்டும்.<> இங்கு க்ளிக் <<>>செய்து உங்க பெயர், முகவரி விவரம் பதிவிட்டு விண்ணப்பியுங்க.. இந்த நல்ல தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க..!

News March 8, 2026

பெரம்பலூர்: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், பெரம்பலூர் மாவட்ட மக்கள் 04328-296407 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

error: Content is protected !!