News January 17, 2026

பெரம்பலூரும் பிரம்பின் வலிமையும்

image

பிரம்புக்கு பெயர் போன ஊர் பெரம்பலூர்.பெரம்பலூரில் கிடைக்கும் பிரம்பு போல் வேறு எந்த ஊரிலும் கிடைக்காது என்ற பெருமையும் உண்டு. பெரம்பலூர் மக்கள் செய்யும் பிரம்பு பொருட்கள் எத்தகைய வலிமை என்பது அனைத்து ஊரில் இருக்கும் பள்ளி ஆசிரியர்கள் கையிலும் தெரியும். அந்த பிரம்பின் பெயரை நமது ஊர் பெரம்பலூர் என பெயர் மாற காரணமாக அமைந்தது.பெரம்பலூர் வலிமை பற்றி தெரிய மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

Similar News

News February 3, 2026

பெரம்பலூர்: WhatsApp-ல் சான்றிதழ்கள்! HI சொல்லுங்க

image

பெரம்பலூர் மாவட்ட மக்களே இனி இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ் போன்றவற்றை பெற அரசு அலுவலகங்கள் அல்லது இசேவை மையங்களுக்கு நேரில் அலைய வேண்டிய அவசியமில்லை. இனி அவற்றை வாட்ஸ்அப் மூலமாகவே எளிதாகப் பெறலாம். இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இதனை SHARE பண்ணுங்க.

News February 3, 2026

பெரம்பலூரை திரும்பி பார்க்க வைத்த பிரபலங்கள்!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் பிறந்து சாதனை படைத்த மற்றும் பெரம்பலூருக்கு பெருமை சேர்த்த பிரபலங்கள் யார் யார் என்று தெரியுமா?
1. அரசியல்வாதி டிஆர் பாரிவேந்தர்
2. அரசியல்வாதி ஆ.ராஜா
3. எழுத்தாளர் சகாப்த செழியன்
4. நடிகை திவ்யா துரைசாமி
5. தமிழ் பேச்சாளர் தென்கச்சி கோ. சுவாமிநாதன்
இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியபடுத்துங்கள்! மேலும், உங்களுக்கு தெரிந்தவர்களை கமெண்ட் பண்ணுங்க!

News February 3, 2026

பெரம்பலூரில் வெடிகுண்டு வீச்சு! மேலும் 2 பேர் கைது

image

திருமாந்துறை அருகே பிரபல ரவுடி வெள்ளை காளி மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய பிரபல ரவுடி கொட்டு ராஜா எனப்படும் அழகுராஜ் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். அதில், அழகுராஜை கடந்த 27ம் தேதி போலீசார் தற்காப்புக்காக என்கவுண்டரில் சுட்டு கொன்றனர். இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரான மதுரை முனியசாமி (63), ராமநாதபுரம் வேல்முருகனை (53) தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

error: Content is protected !!