News March 26, 2024
பெரம்பலூரில் 10ம் வகுப்பு தேர்வெழுதும் 8,000 பேர்!

தமிழ்நாட்டில் இன்று(மார்ச் 26) 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்க உள்ள நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் 43 மையங்களில், 144 பள்ளிகளை சேர்ந்த 4,375 மாணவர்களும், 3,626 மாணவிகளும் என மொத்தம் 8,001 பேர் தேர்வு எழுத உள்ளனர், மேலும் 10ம் வகுப்பு பொது தேர்வு எழுத உள்ள மாணவ மாணவிகள் எந்தவித பதட்டமும் அச்சமும் இன்றி தேர்வை எழுத வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் அறிவுறுரை வழங்கியுள்ளார்.
Similar News
News February 13, 2026
பெரம்பலூர் : இரவு நேர காவலர் ரோந்து பணி விவரம்

பெரம்பலூர் மாவட்டத்தில், நேற்று (பிப்.12) இரவு 10 முதல், காலை 8 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது, 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்.