News April 1, 2025

பெரம்பலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

image

பள்ளிக்கல்வித்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, தேர்ச்சி விகிதம் உள்ளிட்டவை தொடர்பான ஆய்வுக்கூட்டம் இன்று (1.4.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் துறைசார்ந்த அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

Similar News

News April 8, 2026

பெரம்பலூர்: ஆண்களை விட பெண்களே அதிகம்

image

தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026 வருகிற 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 2,73,255 ஆண் வாக்காளர்களும்; 2,85,474 பெண் வாக்காளர்களும்; 32 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தமாக 5,58,761 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களை விட பெண்களே 12,219 பேர் அதிகம் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!