News April 3, 2025
பெரம்பலூரில் பிணித் தீர்க்கும் நந்திகேஸ்வரர் கோயில்

பெரம்பலூர் மாவட்டம் தேனூரில் உள்ளது இந்த நந்திகேஸ்வரர் கோயில். இக்கோயில் பிணி தீர்க்கும் தலம் என்று கூறப்படுகிறது. இங்குள்ள மூலவர் நந்திகேஸ்வரர், தாயார் நாகலெட்சுமி ஆவர். காமதேனு வழிபட்ட தலமாக போற்றப்படுகிறது. இங்கு அன்னைக்கு அபிஷேகம் செய்யப்பட்ட சந்தனத்தை நீரில் கலந்து குடித்து வந்தால் குடல் நோய், வயிற்று வலி போன்ற தீரா நோயும் தீரும் என கூறப்படுகின்றது. உறவினர்கள், நண்பர்களுக்கு இதை பகிரவும்
Similar News
News April 4, 2025
பெரம்பலூரில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வணிக மேம்பாட்டு நிர்வாகி (Business Development Executive) பணிக்கான 20 இடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ரூ.25,000 வரையில் ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியுடையவர்கள் <
News April 3, 2025
தொழில் துவங்க அறியவாய்ப்பு-கலெக்டர் தகவல்

தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரை சார்ந்த தொழில்முனைவோருக்கு ஈரோடு, திருப்பூர் மாவட்ட தாட்கோ தொழிற்பேட்டைகளில் தொழில் துவங்க அறிய வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. ஆகவே, பெரம்பலூர் மாவட்ட தொழில் முனைவோர்கள் அதிகாரப்பூர்வ <
News April 3, 2025
பெரம்பலூர் மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இன்று இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (ஏப்.3) பல்வேறு பகுதியில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால், வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். உங்க உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இந்த தகவலை SHARE பண்ணுங்க…