News February 9, 2025
பெரம்பலூரில் பிக் பாஸ் புகழ் முத்துக்குமரன் பேச்சு

பெரம்பலூரில் நடைபெற்று வரும் ஒன்பதாம் ஆண்டு புத்தகப் திருவிழாவில் (பிப்.8) நேற்று பிக் பாஸ் புகழ் முத்துக்குமரன் பேச்சாளராக மக்கள் மேடையில் பேசினார். 31.1.2025 தொடங்கிய புத்தகத் திருவிழாவில் இதுவரை 40 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்று தீர்ந்தன. பெரம்பலூர் மக்கள் புத்தக வாசிப்பை அதிகப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு முயற்சியில் இன்று இறுதி நாளை எட்டியுள்ளது, இன்றுடன் முடிவடைகிறது.
Similar News
News March 4, 2026
பெரம்பலூர்: திறனகம் எனும் சிறப்பு மையம் திறப்பு

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு வழங்கும் வகையில் மாநிலம் முழுவதும் “திறனகம்” எனும் சிறப்பு மையங்களை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள திறனகத்தில் குத்து விளக்கு ஏற்றி வைத்து பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்தார்.
News March 3, 2026
பெரம்பலூர்: சொத்து பத்திரம் இனி உங்க PHONE-ல்!

பெரம்பலூர் மக்களே, <
News March 3, 2026
பெரம்பலூர்: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

பெரம்பலூர் மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!


