News July 29, 2024

பெரம்பலூரில் சோதனை சாவடிகள் அமைப்பு

image

திருச்சி மத்திய மண்டல காவல்த்துறை தலைவர் ஜி.கார்த்திகேயன் உத்தரவின் படி பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. சியாமளா தேவி தலைமையில் பெரம்பலூர் மாவட்டத்தில் 5 இடங்களில் சோதனை சாவடிகள் நேற்று அமைக்கப்பட்டது.இந்த வாகன சோதனையானது, இரவு நேர குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக பெரம்பலூர் எல்லை பகுதிகளான திருமாந்துறை, ஊட்டத்தூர், அடைக்கம்பட்டி, அல்லிநகரம், உடும்பியம் ஆகிய 5 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

Similar News

News July 5, 2025

பெரம்பலூர்: மனை வைத்திருப்பவர்கள் கவனிக்க

image

பெரம்பலூர் மக்களே அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் இடம் வாங்கியவர்கள், (ஜூலை 1) முதல் அவற்றை வரன்முறை செய்ய விண்ணப்பிக்க தகவல் வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் <>onlineppa.tn.gov.in என்ற இணையதளம்<<>> மூலம் தங்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம். கூடுதல் தகவல்களுக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தை நேரடியாகத் தொடர்புகொண்டு விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க…

News July 4, 2025

பெரம்பலூர்: கை நிறைய சம்பாதிக்க ஒரு சூப்பர் திட்டம்?

image

பெரம்பலூர் மக்களே படித்த படிப்புக்கு Skill இல்லாமல் வேலை இன்றி இருப்பவரா? தமிழக அரசு இலவச பயிற்சி அளித்து வேலைவாய்ப்பையும் வாங்கி தருகிறது. 12th முடித்திருந்தாள் போதும் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் உங்கள் Skill வளர்த்துக்கொண்டு IT நிறுவனங்களில் பணியாற்றலாம். இங்கே <>கிளிக் <<>>செய்து நீங்களும் பதிவு செய்யலாம். ஜூலை மாதம் முதல் வகுப்புகள் ஆரம்பமாகிறது. வேலை தேடும் நபர்களுக்கு Share செயுங்கள்.

News May 8, 2025

பெரம்பலூர்: வனத்துறையில் வேலை!

image

தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 257 வனக் காவலர், வனக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 18 முதல் 32 வயது வரை உள்ள, 10th, 12th முடித்தவர்கள்<> www.tnpsc.gov.in<<>> என்ற இணையதளம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கவும். சம்பளமாக மாதம் ரூ.16,600 முதல் ரூ.57,900 வரை வழங்கப்படும். அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு இதை SHARE செய்யவும்!

error: Content is protected !!